• Tag :
  • #Aanmeegam
  • #Bjp
  • #Admk
  • #dmk
  • #Amit-Shah
  • #POSCO
  • #Modi
வெள்ளிக்கிழமை, ஜூன் 20, 2025
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
  • Home news
  • Tamil-Nadu
  • Bharat
  • Political
  • Crime
  • BIG-NEWS
  • Health
  • Cinema
  • Health
  • World
  • Business
No Result
View All Result
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
Home Cinema

‘கலையில் மட்டும்தான் அழுவதையும் ரசிக்க முடியும்’ – காளி வெங்கட்

AthibAn Tv by AthibAn Tv
ஜூன் 19, 2025
in Cinema
Reading Time: 1 min read
37 0
A A
0
‘கலையில் மட்டும்தான் அழுவதையும் ரசிக்க முடியும்’ – காளி வெங்கட்
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

மெட்ராஸ் மேட்னி’ வெற்றியை கொண்டாடிய விழா சென்னையில் நடைபெற்றது

சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’, கார்த்திகேயன் மணி இயக்கத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி வெளியானது. வெளியானதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சென்னையில் விழா நடத்தப்பட்டது. பட குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related posts

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

ஜூன் 20, 2025
‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம்

‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம்

ஜூன் 19, 2025

அந்த விழாவில் பேசிய நடிகர் காளி வெங்கட், “இந்தப் படத்தில் நான் நடித்த பாத்திரம், எனது தந்தையைக் நினைவுபடுத்தியது. அவருக்காக ஒரு மரியாதையாக இதை ஒப்புக் கொண்டேன். இப்படியான ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என தெரியாது. நான் நடிப்பது ரசிகர்களிடம் இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

கலையில்தான் அழுகையை ரசிக்க முடியும். ‘ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதில் என்ன சிறப்பு?’ என்ற கேள்விக்கான மிகச் சிறந்த பதிலாக இந்தப் படம் உள்ளது. அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு என் பாராட்டுகள். இந்த படமூலம் பலருக்கும் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது,” என்று தெரிவித்தார்.

Related

Tags: Cinema

RelatedPosts

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!
Cinema

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

ஜூன் 20, 2025
‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம்
Cinema

‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம்

ஜூன் 19, 2025
தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காயல்’…

கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமம், கடுமையான போட்டிக்குப் பின்னர் அதிக தொகையில் விற்பனை

வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்

ஜூன் 18, 2025
ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினாரா? – படக்குழு விளக்கம்

‘தக் லைஃப்’ திரைப்பட விவகாரம்: கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
Bharat

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நாயகியாக சம்யுக்தா மேனன் இணைந்துள்ளார்

அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ ஜூன் 27-ல் ரீரிலீஸ்

ஜூன் 17, 2025
‘மார்கோ 2’ படத்தை கைவிட்டார் உன்னி முகுந்தன்

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    25 shares
    Share 10 Tweet 6
  • முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

    25 shares
    Share 10 Tweet 6
மனமகிழ்ச்சி மன்றங்களின் பெயரில் மதுபான விற்பனை: நீதிமன்றம் வேதனை
Tamil-Nadu

by AthibAn Tv
ஜூன் 20, 2025
சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தகவல்

‘ரோஹித் பாதி, கோலி பாதி கலந்து செய்த கலவை ஷுப்மன் கில்!’ – பட்லர் கணிப்பு
Sports

முதல்வர் திறந்துவைத்த மூன்று நாளில் புதிய அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சேதம் – பரபரப்பு

ABOUT
AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website

அதிபன் டிவி செய்திகள் உங்கள் முன் வரவேற்கிறோம்!

உலகின் நம்பர் 1 தமிழ் செய்தி இணையதளமான AthibAn Tv

எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.

சமீபத்திய செய்திகள்

  • மனமகிழ்ச்சி மன்றங்களின் பெயரில் மதுபான விற்பனை: நீதிமன்றம் வேதனை
  • சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தகவல்
  • ‘ரோஹித் பாதி, கோலி பாதி கலந்து செய்த கலவை ஷுப்மன் கில்!’ – பட்லர் கணிப்பு
  • முதல்வர் திறந்துவைத்த மூன்று நாளில் புதிய அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சேதம் – பரபரப்பு

வகை

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • News
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

Recent News

மனமகிழ்ச்சி மன்றங்களின் பெயரில் மதுபான விற்பனை: நீதிமன்றம் வேதனை

மனமகிழ்ச்சி மன்றங்களின் பெயரில் மதுபான விற்பனை: நீதிமன்றம் வேதனை

ஜூன் 20, 2025
சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தகவல்

சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தகவல்

ஜூன் 20, 2025
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 AthibAn Tv Development Viveka Bharathi.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In