https://ift.tt/3jfCxeb

கே.டி ராகவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்… பாலியல் வீடியோ வெளியீடு

பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தமிழக காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

இது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக பாஜகவின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராகவும், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பாஜகவின் கருத்தை மக்கள் மத்தியில்…

View On WordPress

Facebook Comments Box