பெட்ரோல் டீசல் பற்றி மட்டுமே பேசும் உனக்கு….. இதை பற்றி ஏன் பேசவில்லை…!

0
 

நாலு மாசத்துக்கு ஒருமுறை நேரடியாக விவசாயி வங்கி கணக்குல 2,000 ரூபாய் போட்டப்போ பாராட்ட மனசு வரலை
கோரோனா காலம் முழுவதும் மாசம் 35 கிலோ அரிசி, 1கிலோ பருப்பு  இலவசமா குடுத்தப்ப பாராட்ட மனசு வரலை
பரம ஏழைகளுக்கு 9 கோடி கியாஸ் கனெக்க்ஷன் இலவசமா குடுத்தப்ப பாராட்ட மனசு வரலை
மருந்து கம்பெனிகள் பிடுங்கி தின்றதை தடுத்து மலிவு விலையில மக்கள் மருந்தகம் மூலமா உங்களுக்கு குடுத்ததை பாராட்ட மனசு வரலை
50 கோடி பேருக்கு 5 லட்ச ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குடுத்ததை பாராட்ட மனசு வரலை
130 கோடி பேருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி குடுத்தப்ப பாராட்ட மனசு வரலை
10 ரூபா பெட்ரோல் விலை ஏறுனதுக்கு ஆத்தா அம்மா பூமி இடிஞ்சி தலையில விழுந்துருச்சின்னு அழுதீன்னா 
உன் உண்மையான நோக்கம் என்னன்னு உன் மனசாட்சி கிட்டதான் கேக்கணும்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here