புதிய விற்பனைக் கொண்டைப் பிடித்த பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பெங்களூருவைத் தாயகமாகக் கொண்ட ரிவர் ஸ்டார்ட்அப் நிறுவனம் தயாரித்துள்ள ‘இன்டீ’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரு முக்கியமான விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கும் பிரீமியம் மற்றும் பயன்பாட்டு நன்மைகள் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இந்த ‘இன்டீ’ மாடல் கருதப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிவர் நிறுவனம் இந்த மாடலை வெளியிட்டது.
சமீபத்தில், ஒரே மாதத்தில் 1,000 யூனிட்டுகள் விற்பனையாகி, புதிய விற்பனைச் சாதனையை பதிவு செய்துள்ளது.
Facebook Comments Box