தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மீண்டும் மோதல்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இப்போது நடந்து கொண்டிருக்கும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில், டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

179 ரன் இலக்கை நோக்கி பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புடன் 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இன்று இருபகல் 2:45 மணிக்கு இரண்டாவது டி20 ஆட்டம் தொடங்கி இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன.

Facebook Comments Box