சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.366 குறைந்து, ரூ.35,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.42 குறைந்து, ரூ.4,441 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.72.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.72,000 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,441
1 பவுன் தங்கம்………………………….35,528
1 கிராம் வெள்ளி………………………..72.00
1 கிலோ வெள்ளி………………………..72,000.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,483
1 பவுன் தங்கம்………………………….35,864
1 கிராம் வெள்ளி………………………..72.20
1 கிலோ வெள்ளி……………………….72,200
Facebook Comments Box