தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும். தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள பாதிப்பு என பல்வேறுசூழ்நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post தீயணைப்புத்துறை ‛தீ’ என்ற செயலி அறிமுகம் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box