https://ift.tt/3CD33Wu
நமது அம்மா அலுவலக பூட்டை உடைத்த திமுக அரசு போலீஸார்… எங்கே போச்சு பத்திரிக்கை உரிமை..
போலீசார் சோதனை என்ற பெயரில் நமது அம்மா” நாளிதழ் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில், காவல்துறையை ஏவி, சட்டத்தை மீறிப் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தையும், அடாவடியையும் அரங்கேற்றி உள்ளார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…
Facebook Comments Box