பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வயது மூப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து எல்.கே.அத்வானி வீடு திரும்பினார்.
Facebook Comments Box