https://ift.tt/2X2Ai55
கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில்… உறவினர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
கோவையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 6 மணி முதல் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில்…
Facebook Comments Box