இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்த விவகாரம்: அமைச்சர் ஆதித்ய தாக்கரேவை நையாண்டி செய்தார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் ஆதித்ய தாக்கரே தனது சமூக ஊடகப் பதிவில், “தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடனான கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு ஏன் மௌனம் காப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ராணே, “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஆதித்ய தாக்கரே வெளியில் விமர்சித்தாலும், அவர் ரகசியமாக பர்தா போட்டுக்கொண்டு போட்டியைப் பார்ப்பார்” என்று நையாண்டி செய்தார்.

Facebook Comments Box