https://ift.tt/3jLnKHg
“மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தேவையான அனுமதியைப் பெறுவேன்” ….. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால், தமிழக விவசாயிகள் பலர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து…
Facebook Comments Box