டெஸ்லா உருவாக்கிய ஆப்டிமஸ் ரோபோ

ஹாலிவுட் திரைப்படமான Tron: ARES-ல் டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ நடித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் மிகப் பெரிய எலக்டிரிக் கார் நிறுவனம் டெஸ்லா, ஆப்டிமஸ் செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளது.

இந்த ரோபோவை கராத்தே, குங்பு உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிப்பது குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் வீடியோ பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், Tron: ARES திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது, இதில் ஆப்டிமஸ் ரோபோ நடித்துள்ளது. நடிகர் Jared Leto உடன் ரோபோ நடிக்கும் சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Facebook Comments Box