https://ift.tt/3jxzhcX
ஜான்சன் & ஜான்சன் … ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்
ஜான்சன் & ஜான்சன் தயாரித்த ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பல நிறுவனங்களுக்கு உரிமம் அளிப்பதன் மூலம் தடுப்பூசிகளின் உற்பத்தியை தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜான்சன் & ஜான்சன்…
Facebook Comments Box