கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த துணை ஜனாதிபதி மட்டுமல்ல, அவர் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியும் பெற்றவர் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோபைதான் போட்டியிடுகிறார். ஜொபைதான் உடல்நலக்குறைவு காரணமாக தேர்தல் பிரச்சாரங்களில் சரியாக பங்கேற்க முடியாத நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் ஜோபைடன் தெரிவித்த கருத்துக்களால், கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Facebook Comments Box