இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்த அந்நாட்டுப் படைகளுக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசர கூட்டம் நடத்தி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
Facebook Comments Box