அமன் செஹ்ராவத், டேரியன் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்….

0

33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்த (ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல்) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் அமன் செஹ்ராவத், போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் குரூஸ் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here