மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவில்களின் கும்பாபிஷேக விழாவிற்கு புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்தை வழியெங்கும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

ஆச்சாள்புரம், பரசலூர் பகுதிகளில் உள்ள சிவலோகதியாகராஜசுவாமி, வீரட்டேஸ்வர சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இருகோயில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்காக பாதயாத்திரையை தருமபுர ஆதீனம் எஸ். திருமடத்தில் இருந்து புறப்பட்ட ஆதீனத்திற்கு வழநெடுங்கிலும் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Facebook Comments Box