உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதையடுத்து, சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு அங்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே 22 பெட்டிகள் தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், சீரமைப்பு பணிக்கு பிறகு அங்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Facebook Comments Box