ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி முன்னிலை.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும் நடந்து 3ம் கட்ட தேர்தல் கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது.

வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், jnc ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 28 இடங்களிலும், பிடிபி 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

Facebook Comments Box