கன்யாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 கோயில்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.
கன்யாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நடைபெற்றது. மகா சிவாலய ஓட்டம் நடைபெற்ற பன்னிரண்டு சிவாலயங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர்களால் கோசா இசையுடன் பேரணி நடைபெற்றது.
சுவாமிதாஸ் ஜில்லா கோசா பிரமுக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 35க்கும் மேற்பட்ட சுயம்சேவகர்களும் கலந்து கொண்டனர்.
Facebook Comments Box