ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்கில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் எரிபொருள் நிரப்புதல்.பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது
பின்னர், எதிர்பாராத விதமாக, ஒரு எரிவாயு தொட்டி வெடித்தது.
அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அலறினர்.
சுமார் 10,000 சதுர அடி பரப்பளவு தீயில் மூழ்கியதால் இப்பகுதி புகையில் மூழ்கியது.
இந்த விபத்தில் முப்பத்து மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Gas station exploded in Russia… रूस में गैस स्टेशन में विस्फोट….. ரஷ்யாவில் எரிவாயு நிலையம் வெடிப்பு…. pic.twitter.com/0nFHuzjlgW
— AthibAn Tv (@AthibAntv) June 17, 2021
https://platform.twitter.com/widgets.js
Facebook Comments Box