பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு அல்கராஸ் முன்னேற்றம்!

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதிக்கு முன்னேறினார்.

பாரிஸில் நேற்று நடந்த நான்காவது சுற்றுப் போட்டியில், அவர் அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை 7-6 (10-8), 6-3, 4-6, 6-4 எனும் செட்கள் கணக்கில் தோற்கடித்தார்.

Facebook Comments Box