அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் பா.ஜ.க கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
Facebook Comments Box