ரத்தம் கொதிக்கின்றது…. ரஷ்ய சிறையில் நேதாஜி நேதாஜி சித்திரவதை . …
நேருவின் சதி அம்பலம்
தைவான் நாட்டில் இருந்து புறப்பட்ட நேதாஜியின் விமானம் ரஷ்ய பகுதியிலோ அல்லது ரஷ்ய ராணுவம் நிர்வாக பகுதியிலே விபத்துக்கு உள்ளாகி கிழே விழுகின்றது…. நேதாஜி உயிருடன் ரஷ்ய படையிடம் பிடிபடுகின்றார்… நேதாஜி யார் என்றே தெரியாமல் சிறையில் அடைக்கபடுகிறார்…
இங்கே நமது நாட்டில் பிரிட்டிஷ் அரசு வெளியேறுகிறது … புதிய பிரதமராக நேரு பதவி ஏற்கிறார்…. அதே சமயம் ரஷ்ய சிறையில் உள்ளவர் நேதாஜி என்ற விபரம் ரஷ்ய அரசாங்கத்திற்கு தெரிய வருகிறது….., நேருவிற்கு தகவல் தெரிவிக்கபடுகின்றது… எங்கே நேதாஜி இந்தியா வந்தால் பிரதமர் பதவி அவருக்கு விட்டு கொடுக்க வேண்டிவரும் என்று பயந்த நேரு தன் செல்வாக்க பயன்படுத்தி நேதாஜியை ரஷ்ய சிறையில் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்….பிறகு நாள்கள் செல்ல செல்ல நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார் என்று காங்கிரெஸ் காரர்களால் பொய்யை கசிய விடுகிறார்கள் பாவிகள் …………
ரஷ்ய நாட்டின் மேல் நாங்கள் எவ்வளவு மரியாதையும், மதிப்பும் வைத்திருகின்றோம் …. நீங்களாவது எங்கள் சிங்கத்தை விடுதலை செய்து, எங்கள் நாட்டிற்கு தக்க மரியாதையோடு அனுப்பி வைத்திருக்க கூடாதா என்ன அக்கிரமம், என்ன கொடுமை, எப்பேர் பட்ட சதி செயல்……சுந்ததிரம் வாங்க காரணமாயுருந்தவர் ஜெயுலில் ,,,, ஏமாற்றியவன் ( நேரு ) பதவியில் ஒரு வேளை நேதாஜி இந்தியா வந்திருந்தால், வரலாறு மாறியிருக்கும், இன்று நம் பாரதம் உலகின் குருவாய் உருவாகி இருக்கும்….உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது …..100 கோடி மக்களின் சாபம் நேருவையும், காங்கிரஸ் கட்சியையும் சும்மா விடாது …..
விரைவில் நேதாஜி குறித்த மர்ம ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் முடிவு செய்து உள்ளது …..
Facebook Comments Box