https://ift.tt/3j2ilMy
தலிபான்களுக்கே இந்த நிலைமை.. இணையதள பக்கங்கள் முடக்கத்தால் தலிபான் அதிர்ச்சி…!
அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான் கைப்பற்றியது. தலிபான்கள் ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றி சில நாட்களில் தலைநகரான காபூலை ஆக்கிரமித்தனர். அந்த நேரத்தில், ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். பின்னர் தலிபான்களின் கீழ் வாழ விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
இதற்கிடையில், தலிபான்…

Facebook Comments Box