அமெரிக்க அதிபர் டிரம்பை பழிவாங்குவது உறுதி என ஈரான் அரசின் மூத்தத் தலைவர் அலி கமேனி கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒத்த கோல்ப் விளையாட்டு வீரரின் படத்தைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள ஈரானின் மூத்தத் தலைவர் அலி கமேனி ‘பழிவாங்குவது உறுதி’ எனத் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்க அதிபர் டிரம்பை பழிவாங்குவது உறுதி : ஈரான் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box