Saturday, August 2, 2025

AthibAn

இஸ்மாயில் மரணத்திற்குப் பிறகு, புதிய ஹமாஸ் தலைவர் யார்…

இஸ்மாயில் ஹனியேவின் மரணத்திற்குப் பிறகு, புதிய ஹமாஸ் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல்...

வங்கதேசத்தில் சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் 24 பேர் பலி

வங்கதேசத்தில் அவாமி லீக் எம்.பி.க்கு சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...

வங்கதேசத்தில் இந்து கோவில்கள் – வீடுகள் – கடைகள் சூறையாடப்பட்டது…

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும், தலைநகர் டாக்காவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை நீடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர்...

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல் காசாவிடம் ஒப்படைப்பு….

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்கள் வரிசை எண் போடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா வீட்டுக்காவலில் இருந்து விடுதலை… யார் இவர்…?

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா பதவியேற்ற பிறகு, அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை நீக்கினார். ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்குவது, இலவசமாக்குவது போன்ற சீர்திருத்தங்களைச் செய்தார். வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box