Friday, August 1, 2025

AthibAn

இலங்கை அணி 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்கதேச அணிகள் விளையாடின. இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்கதேச அணிகள்...

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் ஏமனில் பதற்றம்….

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஹுதைதா மீது இஸ்ரேல் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸுக்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் செங்கடல் வழியாக செல்லும்...

நீதிமன்ற இடஒதுக்கீடு உத்தரவைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்களின் வன்முறைப் போராட்டம்…

பங்களாதேஷில் சுதந்திரப் போரில் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி...

பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் எண்ணிக்கை 30 லட்சத்து...

வங்கதேசத்தில் கலவரத்தில் இதுவரை 105 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

வங்கதேசத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box