ஜார்ஜியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு ஓரின சேர்க்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜார்ஜிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஒரே பாலின தம்பதிகள் மற்ற குழந்தைகளைத் தத்தெடுப்பதைத் தடைசெய்யும் மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன, மேலும்...
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஃபா முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. வான்வழித்...
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான விவாதத்தில் ஜோ பிடனும், டொனால்ட் டிரம்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் ஜனநாயக கட்சி...
கென்யாவில் 27 பேர் பலியாகியுள்ள பதற்றமான சூழ்நிலையில், கென்யாவின் முன்னணி செய்தி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரியை உயர்த்தும் மசோதா அந்நாட்டு...
கென்யாவில் அரசாங்கத்தின் புதிய வரிகளுக்கு எதிரான போராட்டங்கள் கலவரமாக வெடித்ததால் பல நகரங்கள் எரிகின்றன. இதற்கு என்ன காரணம்? அதைப் பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலம் நிதி ஆண்டாகக்...