இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம், பருவமழை காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி, ஷுப்மன் கிலின் தலைமையில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி,...
இங்கிலாந்து அணிக்கு இன்னும் 536 ரன்கள் தேவை – 5-ம் நாள் ஆட்டம் தொடங்கும் நிலையில் பர்மிங்காம் வானிலை எப்படி?
இந்திய அணியுடன் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று, இங்கிலாந்து...
அட்லாண்டா: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிஎஸ்ஜி அணி, ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து அரைஇறுதிக்கு...
சென்னையில் நடைபெற்று வரும் 71-வது தமிழக மூத்தோர் வாலிபால் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற பெண்கள் பிரிவின் அரைஇறுதி சுற்றுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் நடந்தன.
அதற்கான முதலாவது அரைஇறுதி...
பர்மிங்காம் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்த கேப்டன் ஷுப்மன் கில்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது الموا்்ட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து இரண்டாவது...