12,000+ தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்திய சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை...