மெட்டா நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐடி துறையில் மெட்டா ஒரு முக்கிய நிறுவனமாகக் கருதப்படுகிறது. சமீபத்தில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக, மெட்டா நிறுவனம் பணிநீக்கத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழலில், அடுத்த வாரத்திற்குள் மெட்டா நிறுவனம் 3,000 குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Facebook Comments Box