பிரதமர் மோடியுடன் டிரம்ப் மற்றும் மஸ்க் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்…!

0

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘Our Journey Together’ என்ற தலைப்பில் ஒரு காபி டேபிள் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.

டிரம்ப், ‘பிரதமரே, நீங்கள் தான் சிறந்தவர்’ என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், பிரதமர் மோடியை தனது குழந்தைகளுடன் சந்தித்த எலோன் மஸ்க், ஸ்டார்ஷிப்பில் பயன்படுத்தப்படும் heat shield அவருக்கு பரிசாக அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here