டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமித் ஷா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறினார்.
அவரது பதவிக்காலம் நிச்சயமாக டெல்லியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அமித் ஷா கூறினார். பாஜக அரசு அனைத்து மக்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.
Facebook Comments Box