https://ift.tt/3gEq95N

இந்தியாவில் 50 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி… கடந்த 24 மணி நேரத்தில், 44,658 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் 50 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸுடன் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 44,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி:

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 44,658 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் 30,077 பேர்…

View On WordPress

Facebook Comments Box