https://ift.tt/3mrdRkS

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மீண்டும் தீவிரமடைந்து வருகிறது

இந்தியா முழுவதும் பரவியுள்ள கொரோனா மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 37,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 648 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரே நாளில் மொத்தம் 37,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 25,000 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

View On WordPress

Facebook Comments Box