https://ift.tt/2W9RR2V
பெண்கள் மிக மகிழ்ச்சி… லெஸ்பியன் ஜோடிகளை ஒன்றாக வாழ நீதிமன்றம் அனுமதி
லெஸ்பியன் ஜோடிகளை ஒன்றாக வாழ அனுமதிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 18 வயதைத் தாண்டியதால் வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில், 20 வயது சிறுமியும் முதுகலை பட்டதாரி பெண்ணும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
நாளடைவில், அவர்களின் நட்பு லெஸ்பியன் காதல் விவகாரமாக மாறியது. அவர்கள் நான் இல்லாமல்…
