மக்களின் வாக்குரிமையை பறிக்க விடமாட்டேன் – மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அணி கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

  • நாடு முழுவதிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட குழுக்களை பாஜக மேற்கு வங்கத்தில் பணியமர்த்தியுள்ளது.
  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே இக்கணக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.
  • அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
  • ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம்.
  • “நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று வலியுறுத்தினார்.
Facebook Comments Box