கர்நாடக காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால், மாநிலத்தின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் அக்கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும், காங்கீசர் இடையே ஒற்றுமை இல்லை என்றும், இதனால் மாநில அரசின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Facebook Comments Box