https://ift.tt/37veCR7
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நிரவ் மோடிக்கு நீதிமன்றம் அனுமதி
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடியை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ .13,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து உயர்…
Facebook Comments Box