அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி!

முதன்முறையாக ரயிலிலிருந்து ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய ரயில்வே வலையமைப்புடன் இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கிய நகரும் திறன் கொண்ட அக்னி-பிரைம், இரண்டு ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது.

இந்தச் சோதனை நிகழ்வின் வீடியோவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமையுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

Facebook Comments Box