கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார். முன்னதாக அஸ்தானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜெய்சங்கர் மாலை அணிவித்தார்.
Discussion about this post