https://ift.tt/3iw36LN

உஜ்வாலா 2.0 திட்டத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்குகிறார்.

அவர் உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவார், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சரும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின்…

View On WordPress

Facebook Comments Box