https://ift.tt/3A2YClw
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய புகைப்படங்கள்…!
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய புகைப்படங்கள்…!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. வலுவான அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஒரு கட்டத்தில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறும் தருவாயில் இருந்த இந்திய அணி, இன்று அரையிறுதியில் விளையாடுகிறது.
இன்று காலிறுதியில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22 வது நிமிடத்தில்…
