https://ift.tt/3fmhdRM

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி..!

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி அர்ஜென்டினாவுடன் மோதுகிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி…

View On WordPress

Facebook Comments Box