Monday, September 1, 2025

Bharat

தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருது… பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு மரியாதை

கானாவின் உயரிய அரசாங்க விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நாள்...

தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டின் கேய்ஸ் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம்...

அமெரிக்காவின் புதிய வரி மசோதா குறித்து ஜெய்சங்கர் பாராட்டு

அமெரிக்காவின் புதிய வரி மசோதா குறித்து ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்க அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதாவைப் பற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்....

ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் அமைந்துள்ள யாந்தர் கப்பல் தயாரிப்பு மையத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், 'ஐஎன்எஸ் தமால்' எனப்படும் புதிய யுத்தக் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியக் கடற்படைக்காக தேசத்திலும், ரஷ்யாவிலும்...

அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 44 பேர் பாதிப்பு

அசாமின் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபகாலமாக ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. 2025ம் ஆண்டுக்குள் இந்நோயால் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box