• Tag :
  • #Aanmeegam
  • #Bjp
  • #Admk
  • #dmk
  • #Amit-Shah
  • #POSCO
  • #Modi
புதன்கிழமை, ஜூன் 18, 2025
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
  • Home news
  • Tamil-Nadu
  • Bharat
  • Political
  • Crime
  • BIG-NEWS
  • Health
  • Cinema
  • Health
  • World
  • Business
No Result
View All Result
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
Home BIG-NEWS

விரிவுரையாளராக பணியாற்றிய தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்… அண்ணாமலை

AthibAn Tv by AthibAn Tv
ஜூலை 22, 2024
in BIG-NEWS, Bjp, Political, Tamil-Nadu
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
FacebookShare on X

புதிய விரிவுரையாளர்கள் நியமனத்தில், ஐந்தாண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் அறிக்கையில்,

Related posts

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

ஜூன் 18, 2025
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்புத் திட்டத்தின் 3டி காணொளி வெளியீடு – வைரலாகும் வீடியோ!

தமிழகம் முழுவதும், அரசுக் கல்லூரிகளில் சுமார் 7,300க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் தான். அதிலும் பலர், சிறப்புத் தேர்வு எழுதிப் பணி வாய்ப்பைப் பெற்றவர்கள். நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் ரூ.80,000 ஆக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகச் சொற்பமே.

எனவே, பல்கலைக்கழக மானியக் குழு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.

Related

RelatedPosts

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 
Political

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

ஜூன் 18, 2025
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்புத் திட்டத்தின் 3டி காணொளி வெளியீடு – வைரலாகும் வீடியோ!
Health

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளில் மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்காது: பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் உறுதி
Bharat

ஜூலையில் பூந்தமல்லி – போரூர் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை
Tamil-Nadu

பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவை: கிராமப்புற மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

முருகனா… பாண்டியனா..? – முதுகுளத்தூருக்கு மல்லுக்கட்ட தயாராகும் அதிமுக – அமமுக!

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்

முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு
Tamil-Nadu

முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

ஜூன் 18, 2025
அமித்ஷா கூட்டணி ஆட்சி குறித்து எதுவும் கூறவில்லை – ராம சீனிவாசன் விளக்கம்
Bjp

POPULAR NEWS

  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • டிஎன்பிஎல் டி 20 தொடர்: சேப்பாக் அணிக்கு 4-வது வெற்றி

    0 shares
    Share 0 Tweet 0
முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 
Political

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

by AthibAn Tv
ஜூன் 18, 2025
வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்
Cinema

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு
Business

லீட்ஸ் பிட்ச் எப்படி? – டாஸ் வென்று முதலில் பீல்டிங் எடுத்தால் சாதகம்?
Sports

ABOUT
AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website

அதிபன் டிவி செய்திகள் உங்கள் முன் வரவேற்கிறோம்!

உலகின் நம்பர் 1 தமிழ் செய்தி இணையதளமான AthibAn Tv

எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.

சமீபத்திய செய்திகள்

  • முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 
  • வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்
  • சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு
  • லீட்ஸ் பிட்ச் எப்படி? – டாஸ் வென்று முதலில் பீல்டிங் எடுத்தால் சாதகம்?

வகை

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • News
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

Recent News

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

ஜூன் 18, 2025
வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்

வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்

ஜூன் 18, 2025
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 AthibAn Tv Development Viveka Bharathi.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In