தங்க விலை மீண்டும் புதிய உச்சம் – பவுன் ரூ.82,000 கடந்தது
சென்னையில் இன்று (செப்.16) 22 காரட் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,240-க்கும், கிராமுக்கு ரூ.10,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை முதல் தொடர்ந்து ஏற்றம் கண்ட தங்க விலை, செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ரூ.10,000-ஐ கடந்தது. தொடர்ந்து தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Facebook Comments Box