திமுக நிர்வாகியை கொன்ற பிரபல ரவுடியின் உறவினர்கள் கைது

0

https://ift.tt/3ms3P2P

திமுக நிர்வாகியை கொன்ற பிரபல ரவுடியின் உறவினர்கள் கைது

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). 102 -வது வட்ட திமுக அவைத்தலைவர். கடந்த 18-ம் தேதி இரவு அண்ணா நகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்த கும்பல் சம்பத்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. அவரது சடலத்தை கைப்பற்றிய அண்ணா நகர் போலீஸார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக…

View On WordPress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here